Menu
Your Cart

மீட்கப்பட வேண்டிய தேவசேனாக்கள்

மீட்கப்பட வேண்டிய தேவசேனாக்கள்
-5 %
மீட்கப்பட வேண்டிய தேவசேனாக்கள்
₹133
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உளவியல் கதைகளென்று தனியாக ஒன்று இல்லை. எல்லா ஆழமான இலக்கியப் பிரதிகளுமே மனித உளவியலைப் பற்றித்தான பேசுகின்றன. அவ்வளவு ஏன், குற்றம் சார்ந்த துப்பறியும் கதைகள்கூட ஒருவிதத்தில் மனிதர்களின் உளவியலோடு தொடர்புடையதுதான். அடிப்படையில் ஓர் உளவியல் மருத்துவரான சிவபாலன் இளங்கோவன் இந்தச் சிறுகதைகளில் மனித மனதின் ஆழம் காணமுடியாத புதிர்களையும் விசித்திரங்களையும் வினோத முடிச்சுகளையும் மிக நுட்பமாகத் தேடிச் செல்கிறார். ஒருவிதத்தில் இந்தக் கதைகள் உங்களைப் பற்றியது. நாம் காண்பதற்கு சங்கடப்படுகிற  நமது சொந்த மனங்கள் பற்றியது. மனித மனதின் இந்த இருண்ட பாதையை தனது புனைவின் வழியே சிவபாலன் இளங்கோவன் வெளிச்சமுடையதாக்குகிறார்.
Book Details
Book Title மீட்கப்பட வேண்டிய தேவசேனாக்கள் (Meetkappada Vendiya Devasenakkal)
Author சிவபாலன் இளங்கோவன் (Sivapaalan Ilangovan)
ISBN 9789387636194
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 0
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நவீன உலகத்தில் மனிதன் எதையாவது கண்டு பயப்படுகிறான் என்றால் அது தன்னைப் பற்றித்தான். அல்லது தன்னுடைய இருப்பு மற்றும் மனநிலையை குறித்துத்தான் அவன் அஞ்சுகிறான். எல்லா மனிதர்களும் உடலளவிலோ மனதளவிலோ தங்களுக்கு ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று உணர்ந்துகொண்டே இருப்பதுதான் நவீன வாழ்க்கைமுறையின் சாரமாக இருக்கி..
₹190 ₹200